'கூலி' புது டீஸர் வெளியானது.. எப்படி இருக்கு பாருங்க

'கூலி' புது டீஸர் வெளியானது.. எப்படி இருக்கு பாருங்க

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் கூட்டணி சேர்ந்து இருக்கும் படம் கூலி. இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ஷூட்டிங் நிறைவடைந்துவிட்ட நிலையில் ஆகஸ்ட் 14, 2025 படம் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்நிலையில் தற்போது படம் ரிலீஸ் ஆக 100 நாள் மட்டும் இருக்கிறது என்பதை சொல்ல ஒரு புது வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர்.

இதோ. 

LATEST News

Trending News