பிரபல நடிகரின் மகனுக்கு ஜோடியான சித்தி 2 சீரியல் நடிகை..யாருக்கு தெரியுமா?
சன் டிவி தொலைக்காட்சியில் நடிகை ராதிகா நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் சித்தி 2, இந்த சீரியலில் இருந்து நடிகை ராதிகா திடீரென விலகி கொண்டார்.
அதன்பின் நடிகை ப்ரீத்தி ஷர்மா மற்றும் நந்தன் லோகநாதன் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இதனிடையே தற்போது நடிகை ப்ரீத்தி ஷர்மா பிரபல நடிகர் கருணாஸின் மகனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஆம், கென் கருணாஸ் பாடி நடித்துள்ள ஒரு ஆல்பம் சாங்கில் ப்ரீத்தி ஷர்மா அவருக்கு ஜோடியாக நடனமாடியுள்ளார். இதோ அந்த ப்ரோமோ வீடியோவை நீங்களே பாருங்கள்