டி.ராஜேந்தருடன் புகைப்படம் எடுத்த சீரியல் நடிகைகள்- ஒருவேளை இந்த தொடரில் நடிக்கிறாரா?

டி.ராஜேந்தருடன் புகைப்படம் எடுத்த சீரியல் நடிகைகள்- ஒருவேளை இந்த தொடரில் நடிக்கிறாரா?

சீரியல் நடிகைகளுக்கான ரீச் இப்போது மக்களிடம் அதிகம் உள்ளது.

புத்தம் புது சீரியல்கள் நிறைய வருகின்றன. விஜய் தொலைக்காட்சியில் வினோத்-பவித்ரா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடிக்கும் சீரியல் தென்றல் வந்து என்னை தொடும்.

சீரியலுக்கான முதல் புரொமோ வெளியாகி பெரிய சர்ச்சை ஆனது, கலாச்சாரத்தை கெடுக்கும் வண்ணம் உள்ளது என பலர் தங்களது எதிர்ப்பை காட்டினார்கள்.

எல்லா பிரச்சனைகளை தாண்டி சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது. 

இந்த சீரியலில் நடிக்கும் பவித்ரா படப்பிடிப்பு தளத்தில் இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் ஒருவேளை ராஜேந்தர் அவர்கள் இந்த சீரியலில் நடிக்கிறாரோ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES