பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இரண்டு முக்கிய பிரபலங்கள்.. ரசிகர்கள் வருத்தம்

பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இரண்டு முக்கிய பிரபலங்கள்.. ரசிகர்கள் வருத்தம்

விஜய் தொலைக்காட்சியில் மாபெரும் வெற்றிபெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.

இதில், முதல் சீசனில் இருந்து நான்காவது சீசன் வரை பங்கேற்ற அணைத்து போட்டியாளர்களையும் வைத்து உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி தான், பிபி ஜோடிகள்.

இதில் நேற்று நடந்த போட்டியில், ஜோடிகள் அனைவரும் கடுமையான நடனத்தை ஆடினார்கள்.

ஆனால் போட்டியின் விதிப்படி ஒரு ஜோடியை எலிமினேட் செய்யவேண்டும் என்பதால், நடுவர்கள் ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல், தங்களது முடிவை அறிவித்தனர்.

இந்த எலிமினேஷனில், சென்ராயன் மற்றும் ஜூலி இருவரும் பிபி ஜோடிகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இவர்களின் எலிமெனக்ஷன், ரசிகர்களுக்கு சற்று வருத்ததை அளித்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES