பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் மீனாவா இது?- கல்லூரி காலத்தில் அடையாளம் தெரியாமல் எப்படி உள்ளார் பாருங்க.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் மீனாவா இது?- கல்லூரி காலத்தில் அடையாளம் தெரியாமல் எப்படி உள்ளார் பாருங்க.!

கூட்டுக் குடும்பத்தில் என்றால் எப்படி இருக்கும் என ஒரு சீரியலாக எடுத்து பல வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். சீரியலில் அண்ணன் தம்பிகளுக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து இருக்கிறார்கள்.

இதில் கண்ணன் மட்டும் கதிர் எடுத்த முடிவால் வீட்டிற்குள் வந்துவிட்டார், ஜீவா எப்போது வருவார் என தெரியவில்லை.

அடுத்து என்ன நடக்கப்போகிறது, குடும்பம் எப்போதும் ஒன்றாக இணையும் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

இந்த தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் தான் நடிகை ஹேமா. இவர் இப்போது ஒரு புதிய வீடு ஒன்றையும் கட்டி வருகிறார், அவரது வீட்டிற்கும் ரசிகர்கள் நிறைய யோசனைகள் கூறி வருகிறார்கள்.

தற்போது ஹேமா கல்லூரி படிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் ஆளே அடையாளம் தெரியாமல் காணப்படுகிறார், இதோ பாருங்கள்,

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் மீனாவா இது?- கல்லூரி காலத்தில் அடையாளம் தெரியாமல் எப்படி உள்ளார் பாருங்க | Pandian Stores Fame Actress Meena Unseen Photo

LATEST News

Trending News

HOT GALLERIES