எதிர்நீச்சல் சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பளம் விவரம்.. முழு லிஸ்ட் இதோ...

எதிர்நீச்சல் சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பளம் விவரம்.. முழு லிஸ்ட் இதோ...

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். தமிழ்நாட்டில் நம்பர் 1 சீரியல்கள் என TRPல் சாதனை படைத்துள்ளது.

எதிர்நீச்சல் சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பளம் விவரம்.. முழு லிஸ்ட் இதோ | Ethirneechal Serial Actors Salary

திருச்செல்வம் இயக்கி வரும் இந்த சீரியலில் மாரிமுத்து, மதுமிதா, கனிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இந்த சீரியலில் தற்போது ஆதிரைக்கு கரிகாலனுடன், குணசேகரன் நினைத்தபடியே திருமணம் நடைபெற்று விட்டது.

ஜனனி எவ்வளவு முயற்சி செய்தும், ஆதிரைக்கும் அருணுக்கும் திருமணம் செய்து வைக்க முடியவில்லை. அடுத்தடுத்து இந்த சீரியலில் என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

எதிர்நீச்சல் சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பளம் விவரம்.. முழு லிஸ்ட் இதோ | Ethirneechal Serial Actors Salary

இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகளின் சம்பளம் விவரம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த லிஸ்ட்..

மாரிமுத்து - ரூ. 20,000

மதுமிதா - ரூ. 15,000

கமலேஷ் - ரூ. 15,000

ஹரிப்பிரியா - ரூ. 15,000

சபரி - ரூ. 12,000

சக்தி - ரூ. 12,000

கனிகா - ரூ. 12, 000

பிரியதர்ஷினி - ரூ. 10,000

LATEST News

Trending News