மணியை கடுமையாக சாடிய ரவீனா குடும்பத்தினர்.. மனம் உடைந்து போன பிரபலம்- இனி நடக்க போவது என்ன...

மணியை கடுமையாக சாடிய ரவீனா குடும்பத்தினர்.. மனம் உடைந்து போன பிரபலம்- இனி நடக்க போவது என்ன...

ரவீனாவை பார்க்க உள்ளே வந்த உறவினர் மணியை கடுமையாக சாடியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

மற்ற சீசன்கள் போல் அல்லாமல் இந்த சீசனில் நாட்கள் மளமளவென 75 நாட்களை கடந்து விட்டது.

ஆனாலும் போட்டியாளர்கள் தங்களிடம் உள்ள வன்மத்தை வைத்து நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மணியை கடுமையாக சாடிய ரவீனா குடும்பத்தினர்.. மனம் உடைந்து போன பிரபலம்- இனி நடக்க போவது என்ன? | Bigg Boss Tamil 7 21St Dec 2023 Promo 1அத்துடன் அடிக்கடி போட்டியாளர்கள் ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்கள். இதனால் சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் 7 அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக பிரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களின் நெருங்கிய சொந்தங்கள் வரவழைக்கப்பட்டு வருகின்றனர்.

மணி சாடிய ரவீனா குடும்பத்தினர்..மணியை கடுமையாக சாடிய ரவீனா குடும்பத்தினர்.. மனம் உடைந்து போன பிரபலம்- இனி நடக்க போவது என்ன? | Bigg Boss Tamil 7 21St Dec 2023 Promo 1அந்த வகையில், இன்றைய தினம் ரவீனாவை பார்ப்பதற்கு அவருடைய அண்ணா மற்றும் உறவினர் ஒருவர் இப்படி இரண்டு பேர் வருகை தந்துள்ளனர்.

வந்தவுடன் மணியையும், ரவீனாவையும் கடுமையாக சாடியுள்ளார்.

மணியை கடுமையாக சாடிய ரவீனா குடும்பத்தினர்.. மனம் உடைந்து போன பிரபலம்- இனி நடக்க போவது என்ன? | Bigg Boss Tamil 7 21St Dec 2023 Promo 1அதாவது, “ உனக்கு எல்லாம் பண்ண அம்மா அனுமதி கொடுத்தாங்களா? இது நமக்கு தேவை கிடையாது. இரண்டு பேரும் தனியாக அமர்ந்து பேசுவதற்காகவா இங்க வந்தீங்க.. அவளை கூப்பிட்டு பேசுறதை தயவு செய்து பண்ணாதீங்க..” என கண்டிப்புடன் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, இதுவரையில் சேர்ந்திருந்த மணி - ரவீனா மறுபடியும் சேர்வார்களா? என ரசிகர்கள் பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.     

LATEST News

Trending News