விக்ரம் தங்கையை கடுமையாக விமர்சிக்கும் மாயா.. எவிக்ஷனில் நடந்த டுவிஸ்ட்- நடக்க போவது என்ன...

விக்ரம் தங்கையை கடுமையாக விமர்சிக்கும் மாயா.. எவிக்ஷனில் நடந்த டுவிஸ்ட்- நடக்க போவது என்ன...

இன்றைய தினம் வெளியாகிய ப்ரோமோவில் விக்ரம் தங்கையை கடுமையாக மாயா விமர்ச்சித்து பேசியுள்ளார்.

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ்,யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

விக்ரம் தங்கையை கடுமையாக விமர்சிக்கும் மாயா.. எவிக்ஷனில் நடந்த டுவிஸ்ட்- நடக்க போவது என்ன? | Bigg Boss Tamil 7 22Nd Dec 2023 Promo 2கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ், இந்த சீசனில் வீட்டிற்குள்ளே பல மாற்றங்களை செய்துள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த வாரம் கூல் சுரேஷ் நாமினேஷனில் குறைவான வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டார்.

விக்ரம் தங்கையை கடுமையாக விமர்சிக்கும் மாயா.. எவிக்ஷனில் நடந்த டுவிஸ்ட்- நடக்க போவது என்ன? | Bigg Boss Tamil 7 22Nd Dec 2023 Promo 2அந்த அடிப்படையில் இந்த வாரம் நாமினேஷனில் ரவீனா, சரவண விக்ரம், விசித்திரா ஆகிய மூவரும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பிரீஷ் டாஸ்க்கில் உள்ளே வந்த விக்ரமின் தங்கை அவரை வீட்டிலுள்ளவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதனை ஓபனாக பேசிச் சென்றுள்ளார்.

அத்துடன் மாயா - விக்ரமை எப்படி நினைக்கிறார், நடத்துகிறார் என அனைத்தையும் சொல்லி விடுகிறார்.

விக்ரம் தங்கையை கடுமையாக விமர்சிக்கும் மாயா.. எவிக்ஷனில் நடந்த டுவிஸ்ட்- நடக்க போவது என்ன? | Bigg Boss Tamil 7 22Nd Dec 2023 Promo 2இதனை பார்த்த மாயா “ விக்ரமின் தங்கை ஓவரா பண்ணறாங்க. இந்த வாரம் விக்ரம் எவிக்ஷனில் வெளியேறினால் எங்க மூஞ்சை வைத்து கொள்வார்.

அத்துடன் இப்படி அசிங்கமாக கப் வாங்கணும்ன்னு அவசியம்..” என பேசியுள்ளார். இப்படி விக்ரமனின் தங்கையை அசிங்கமாக மாயா விமர்சிப்பது இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோவாக வெளியேறியுள்ளது.   

LATEST News

Trending News