16 வயசு வீரம் பட குட்டிப்பெண் யுவினாவா இது!! ஆளே மாறிட்டாங்களே...

16 வயசு வீரம் பட குட்டிப்பெண் யுவினாவா இது!! ஆளே மாறிட்டாங்களே...

சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன் முதலில் தல அஜித் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் வீரம். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து தமன்னா, சந்தானம், நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பல நட்சத்திரகள் நடித்திருந்தனர்.

கடந்த 2014ம் ஆண்டு வெளியான இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் யுவினா பார்த்தவி.

16 வயசு வீரம் பட குட்டிப்பெண் யுவினாவா இது!! ஆளே மாறிட்டாங்களே... | Veeram Chil Artist Yuvina Parthavi Recent Photos

குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்து ரசித்தவர் இப்போது முன்னணி நாயகி ரேஞ்சிற்கு வளர்ந்துவிட்டார். 16 வயதாகும் யுவினா, தற்போது ரைட் என்ற படத்தில் நடித்து, அப்படத்தின் பிரமோஷனுக்காக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

தற்போது க்யூட்டான ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் வாயை அடைக்க வைத்துள்ளார் யுவினா.

Gallery

 

Gallery

 

Gallery

LATEST News

Trending News