அண்ணா சீரியலில் இசக்கியாக கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை ப்ரீத்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் 'அண்ணா'. இந்த சீரியலில் இசக்கி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ப்ரீத்தா சுரேஷ். இவர் 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், நடிகை ப்ரீத்தா வெளியிட்டுள்ள அவருடைய லேட்டஸ்ட் க்ளிக்ஸ் இதோ..






