லெகங்கா லுக்கில் மிரட்டும் நடிகை மடோனா செபாஸ்டியன்..புகைப்படங்கள்..
மடோனா செபாஸ்டியன்
மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இவர் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காதலும் கடந்துபோகும் படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழில் முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து கவண், பா. பாண்டி, வானம் கொட்டட்டும் ஆகிய படங்களில் நடித்தார்.
கடைசியாக லியோ படத்தில் விஜய்யின் தங்கையாகவும் நடித்திருந்தார். நடிப்பை தாண்டி இவர் அருமையான பின்னணி பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, லெகங்கா அணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.