19 வயது மகனுக்கு அம்மா!! கையில் தம்முடன் நடிகை பியூமி ஹன்சமாலி புகைப்படங்கள்.
இலங்கையை சேர்ந்த சிங்கள நடிகையும் மாடலுமான பியூமி ஹன்சமாலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரானா காலத்தில் தமிழ், மலையாள படங்களில் நடித்து வருவதாக கூறி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வருவார்.

19 வயது மகனுக்கு அம்மாவான நிலையிலும் கிளாமர் காட்டுவதையும் நிறுத்தாமல், மகனுடன் சேர்ந்து ரீல்ஸ், போட்டோஸ் என போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
தற்போது மினி ஸ்கெர்ட் அணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.








