பிக் பாஸ் நடிகை ரம்யா பாண்டியனின் சித்தியை பார்த்துள்ளீர்களா - முதல் முறையாக வெளியான அவரது போட்டோ

பிக் பாஸ் நடிகை ரம்யா பாண்டியனின் சித்தியை பார்த்துள்ளீர்களா - முதல் முறையாக வெளியான அவரது போட்டோ

தமிழ் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இவர் சமீபத்தில் நடைபெற்ற பிரமாண்டமாக முடிந்த பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்று, 4ஆம் இடத்தை பிடித்தார்.

நடிகை ரம்யா பாண்டியன் நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் என்பதை அறிவோம்.

இந்நிலையில் அருண் பாண்டியனின் மனைவியும், ரம்யா பாண்டியனின் சித்தியின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் நடிகை கீர்த்தி பாண்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES