தமிழில் டாப் டிரண்டிங்கில் இருந்த முதல் 5 டிரைலர்கள்- யார் யார் படங்கள் உள்ளது?

தமிழில் டாப் டிரண்டிங்கில் இருந்த முதல் 5 டிரைலர்கள்- யார் யார் படங்கள் உள்ளது?

சினிமா ரசிகர்கள் படங்களின் வசூலை தான் முதலில் பார்ப்போம். நிறைய வசூலித்தால் ஹிட் படம் என்று கொண்டாடுவார்கள்.

அதிலும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு முக்கியமாக வசூல் விவரம் பார்க்கப்படும்.

வசூலை தாண்டி ஒரு படத்தின் ஃபஸ்ட் லுக், டிரைலர், டீஸர் செய்யும் சாதனைகளை ரசிகர்கள் அதிகம் பார்ப்பார்கள்.

அப்படி நிறைய படங்களின் டிரைலர், டீஸர் யூடியூபில் சாதனை செய்துள்ளது.

சரி தற்போது உள்ள படங்களின் சாதனை படி அதிக பார்வையாளர்களை பெற்ற 5 டிரைலரின் விவரங்களை பார்ப்போம்.

  1. பிகில் – 47 மில்லியன்
  2. விஸ்வாசம் – 32 மில்லியன்
  3. காஞ்சனா 3 – 28 மில்லியன்
  4. பேட்ட – 26 மில்லியன்
  5. 90 ML – 17 மில்லியன்

LATEST News

Trending News

HOT GALLERIES