செம மாடர்ன் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய முல்லை வெளியிட்ட போட்டோஸ், எப்படி உள்ளார் பாருங்க

செம மாடர்ன் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய முல்லை வெளியிட்ட போட்டோஸ், எப்படி உள்ளார் பாருங்க

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த ஒரு சீரியலை பார்க்கும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.

குடும்ப கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மற்ற தொலைக்காட்சிகளின் முக்கிய சீரியல்களுக்கு TRP-யில் டப் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் வி.ஜெ.சித்ராவின் மறைவுக்கு பின்னர் அவருக்கு பதிலாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை காவ்யா.

 புதிய முல்லையாக நடித்து வரும் காவ்யா சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வருவது மட்டுமின்றி தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் செம மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

 

Gallery Gallery

LATEST News

Trending News

HOT GALLERIES