குக் வித் கோமாளி 2 புகழ் ஷகீலா தனது மகளுடன் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட்- செம சூப்பர

குக் வித் கோமாளி 2 புகழ் ஷகீலா தனது மகளுடன் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட்- செம சூப்பர

நடிகை ஷகீலா, இந்த பெயரை நல்ல பெயராக மாறியது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தான். அவரை அனைவரும் அம்மா என்று அழைக்கும் அளவிற்கு நிகழ்ச்சி நல்ல இமேஜை பெற்றுக் கொடுத்துள்ளது.

குக் வித் கோமாளி 2 நிகழ்ந்நி முடிந்ததில் இருந்து ஷகீலா நிறைய நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறது. அடிக்கடி அவரை தொலைக்காட்சியில் காண முடிகிறது.

அதேபோல் அதிக பேட்டிகள் கொடுத்து வருகிறார், அவருடன் எப்போதும் அவரது மகள் மிலாவும் இருக்கிறார்.

அண்மையில் ஷகீலா மற்றும் அவரது திருநங்கை மகள் மிலா இருவரும் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளனர்.

 

அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் இருவரும புதிய லுக்கில் அழகாக இருக்கிறார்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

LATEST News

Trending News

HOT GALLERIES