மன்னன் லுக் பெற ஷிவாங்கி போட்ட மேக்கப், கலாட்டா- வைரலாகும் வீடியோ

மன்னன் லுக் பெற ஷிவாங்கி போட்ட மேக்கப், கலாட்டா- வைரலாகும் வீடியோ

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷிவாங்கி. சூப்பர் சிங்கர் என்கிற நிகழ்ச்சியில் பாட வந்த இவர் அப்படி இந்த சமையல் நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

வெகுளியான இவரது கேரக்டர் மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. முதல் சீசனை விட இவரது அட்ராசிட்டி 2வது சீசனில் பயங்கரமாக இருந்தது.

ஒவ்வொரு வாரமும் செம கெட்டப் போட்டு வருவார். அப்படி அவர் எடுக்கும் எல்லா கதாபாத்திரமும் அவரது அப்படியே சூட் ஆகும். 

ஷிவாங்கி போட்ட வேடங்களில் மக்களுக்கு மிகவும் பிடித்தது மன்னர் வேடம் தான். அந்த வேடம் போடும் போது எடுக்கப்பட்ட வீடியோ இப்போது வெளியாகி உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES