மீண்டும் இணையும் ராஜா ராணி, பாரதி கண்ணம்மா சீரியல் - சந்தோஷத்தில் ரசிகர்கள்

மீண்டும் இணையும் ராஜா ராணி, பாரதி கண்ணம்மா சீரியல் - சந்தோஷத்தில் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் தற்போது முன்னணியில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2.

இந்த இரண்டு சிரியல்களுக்குமே ஒரு இயக்குனர் என்பதினால், ஏற்கனவே இந்த இரண்டு சீறியல்களும் மஹாசங்கமம் என்ற பெயரில் ஒன்றாக ஒளிபரப்பாகின.

அந்த வகையில் தற்போது மீண்டும் இந்த இரண்டு சீரியல்களில் இணைந்துள்ளது.

ஆம் இந்த வாரம் வரவிருக்கும் எபிசோட்களில் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல்கள் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.

இதன் ப்ரோமோ தற்போது வெளியாகி இந்த இரண்டு சீரியல்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

LATEST News

Trending News

HOT GALLERIES