VJ-வில் இருந்து RJ-வான அர்ச்சனா - அவரே வெளியிட்டுள்ள பதிவு

VJ-வில் இருந்து RJ-வான அர்ச்சனா - அவரே வெளியிட்டுள்ள பதிவு

தமிழ் தொலைக்காட்சியில் தற்போதுள்ள முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக அர்ச்சனா விளங்கி வருகிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த அர்ச்சனா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் விஜய் தொலைக்காட்சிக்கு என்ட்ரி கொடுத்தார்.

இதன்பின் தற்போது விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் அர்ச்சனா.

இந்நிலையில் VJ வாக பணிபுரிந்து வந்த கொண்டிருக்கும் அர்ச்சனா, தற்போது RJ வாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுக்காக அறிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES