பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொள்ளவது குறித்து குக் வித் கோமாளி கனி எடுத்துள்ள முடிவு! அவரே கூறியது.

பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொள்ளவது குறித்து குக் வித் கோமாளி கனி எடுத்துள்ள முடிவு! அவரே கூறியது.

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.

மேலும் கடைசியாக நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று முடிவடைந்தது.

இதில் கனி முதல் இடத்தை பிடித்து டைட்டிலை தட்டி சென்றார், அவரை தொடர்ந்து ஷகீலா மற்றும் அஸ்வின் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளரான கனி தற்போது மிகவும் பிரபலமான நட்சத்திரமாக உள்ளார்.

மேலும் சமீபத்தில் யூடியூப்பில் கனி ரசிகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து வந்தார்.

அப்போது ரசிகர் ஒருவர் “பிக் பாஸ் சீசன் 5-ல் நீங்கள் கலந்துகொள்ள இருக்கிறீர்களா?” என்று எழுப்பிய கேள்விக்கு, கனி “கட்டாயமாக இல்லை” என மறுத்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES