அழகிய புடவையில் போட்டோஷூட் நடத்திய ராஜா ராணி சீரியல் நடிகை - இதோ பாருங்க

அழகிய புடவையில் போட்டோஷூட் நடத்திய ராஜா ராணி சீரியல் நடிகை - இதோ பாருங்க

ராஜா ராணி 1 வெற்றியை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் ராஜா ராணி 2 துவங்கியது.

இந்த சீரியலில் பல நட்சத்திரங்கள் புதிதாக சின்னத்திரையில் அறிமுகமானார்கள்.

அதில் ஒருவர் தான் வி. ஜே. அர்ச்சனா. சமீபத்தில், புதிதாக கார் வாங்கியதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்தோஷத்துடன் தெரிவித்திருந்தார்.

மேலும், தற்போது அர்ச்சனா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கில் பொண்ணுங்க நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி புகழுடன் இணைந்து, மற்றவர்களுடன் போட்டியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அழகிய புடவையில் போட்டோஷூட் நடத்தி, நடிகை அர்ச்சனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.. 

LATEST News

Trending News

HOT GALLERIES