பாரதி கண்ணம்மா சீரியல் ரோஷினியா இது?- தலைமுடி கட் செய்து அவர் எடுத்த போட்டோ பார்த்தீர்களா?
ஒரு மாடலாக இருந்து பலரின் கவனத்தை ஈர்த்த பெண்களில் ஒருவர் ரோஷினி. அவருக்கு மாடலிங் துறையில் கிடைத்த வரவேற்பு சீரியலில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் முதன்முதலாக தனது நடிப்பை தொடங்கியுள்ளார். அவரது முதல் சீரியலே ரோஷினிக்கு பெரிய பாராட்டை பெற்றுக் கொடுத்துள்ளது.
அவரும் நாளுக்கு நாள் தனது நடிப்பை திறமையை வளர்த்துக்கொண்டு வருகிறார்.
தற்போது அவர் தலைமுடியை எல்லாம் கட் செய்து எடுத்த ஒரு போட்டோ ஷுட் புகைப்படம் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதைப் பார்த்தால் ரோஷினி தானா இது என்று கேட்கும் அளவிற்கு ஆள் அடையாளமே தெரியாமல் உள்ளார்.
ஆனால் இந்த புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
