தொடை தெரியும்படி மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை: சரமாரியாக கேள்வி எழுப்பும் ரசிகர்கள்

தொடை தெரியும்படி மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை: சரமாரியாக கேள்வி எழுப்பும் ரசிகர்கள்

நடிகை வனிதா தொடை தெரியும் படி மாடர்ன் உடையணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளதை அவதானித்த ரசிகர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி, திருமணம், பிபி ஜோடிகள் சர்ச்சைகளைத் தாண்டி வனிதா தற்போது படங்களில் பயங்கர பிஸியாக நடித்து வருகின்றார்.

சமீபத்தில் பிபி ஜோடியில் ரம்யாகிருஷ்ணனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் குறித்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

பின்பு பவர்ஸ்டார் உடன் பிக்கப் ட்ராப் படத்தில் நடித்து வரும் இவர், அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையணிந்து வனிதா வெளியிட்ட புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் சரமாரியான கேள்விகளை கேட்டுள்ளனர். இதில் ரசிகர்கள் ஒருவர் கர்ப்பமாக இருக்கும் வனிதாவிற்கு வாழ்த்துக்கள் என்றும் மற்றொருவர் கெழவி உனக்கு இதெல்லாம் தேவையா? என்றும் கேள்விகளால் வறுத்தெடுக்கின்றனர். 

ஆனால் எதையும் காதில் போட்டுக்கொள்ளாத வனிதா தனது பாணியில் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தி வருவதோடு,  தன்னைப் பற்றி இப்புகைப்படத்திற்கு வெளியான மீம்ஸ்ஸை ரசித்து பதில் கொடுத்துள்ளார்.

குறித்த மீம்மை பதிவிட்டு அவரிடம் உள்ள நகைச்சுவை உணவர்வை வெளிப்படுத்தி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.இவரின் இந்த நகைச்சுவை உணர்வு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

 

View this post on Instagram

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)

 

 

 

View this post on Instagram

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)

 

LATEST News

Trending News