புதிதாக துவங்கும் பிரமாண்ட நிகழ்ச்சி.. எந்த சேனலில் தெரியுமா

புதிதாக துவங்கும் பிரமாண்ட நிகழ்ச்சி.. எந்த சேனலில் தெரியுமா

சின்னத்திரையில் சீரியல்களை விட ரியாலிட்டி ஷோக்கள் தான் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

அதற்கு ஏற்றார்போல் ஒவ்வொரு சேனல்களிலும் வித்யாஸத்வித்யாசமான நிகழ்ச்சிகள் வந்துகொண்டு இருக்கிறது.

குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், ஸ்டார் ம்யூசிக், சும்மா கிலி, ராக்ஸ்டார் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இதற்கு உதாரணமாக கூறலாம்.

அந்த வரிசையில், தற்போது கலைஞர் டிவியில் கலாட்டா ராணி எனும் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே கலந்து கொள்கிற வேடிக்கை, காமெடி நிகழ்ச்சி என்று தெரிவித்துள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES