இந்த வாரம் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேற நோமின்டே ஆன நபர்கள்! யாரெல்லாம் பாருங்க..

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேற நோமின்டே ஆன நபர்கள்! யாரெல்லாம் பாருங்க..

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கபட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

நேற்று கமல் கலந்த கொண்ட எபிசோடில் டாஸ்க் வைத்து போட்டியாளர்கள் தங்களுக்குள் லைக், திஸ் லைக் கொடுத்துக்கொண்டனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேற நோமினேட் ஆன நபர்கள் குறித்து பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

அதில் அபிஷேக், நாதியா, நிரூப், இமான், இசைவாணி, பிரியங்கா, அபிநய், அக்ஷரா உள்ளிட்டோர் நாமினேட் ஆகியுள்ளதாக அறிவித்துள்ளார் பிக் பாஸ்.

LATEST News

Trending News