நீச்சல் உடையில் பிக் பாஸ் 5 பிரபலம்.. அனைவரும் ஷாக்கான வீடியோ

நீச்சல் உடையில் பிக் பாஸ் 5 பிரபலம்.. அனைவரும் ஷாக்கான வீடியோ

சமீபத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி துவங்கியது.

வழக்கம் போல் தனது பாணியில் உலக நாயகன் கமல் ஹாசன் பிக் பாஸ் ஐந்தையும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.

நமீதா மாரிமுத்து வீட்டை விட்டு வெளியேறிய காரணத்தினால், தற்போது 17 போட்டியாளர்கள் பிக் பாஸ் 5 வீட்டிற்குள் இருக்கின்றனர்.

இதில் ஒருவர் தான் பிரபல Rap பாடகி, Iykki Berry. இவர் தஞ்சாவூரை சேர்ந்தவர் என்றும், தான் ஒரு மருத்துவர் என்றும் அவரே கூறினார்.

இந்நிலையில் Iykki Berry நீச்சல் உடையில் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

https://twitter.com/i/status/1448268460304203784

 

LATEST News

Trending News