ELIMINATION இல் இருந்து தப்பிக்க சிலர் செய்த வேலை! (குறும்படம்)

ELIMINATION இல் இருந்து தப்பிக்க சிலர் செய்த வேலை! (குறும்படம்)

பிக்பாஸ் 5வது சீசனில் அடுத்தடுத்து போட்டிகள் வர ஆரம்பித்துள்ளன. மக்களுக்கும் அதிக போட்டிகள் இருக்க வேண்டும் என்பது தான் ஆசை, அப்போது தான் நிகழ்ச்சி சூடு பிடிக்கும்.

இன்று காலை ஒரு புதிய புரொமோ வந்துள்ளது. அதில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு திருடும் டாஸ்க் ஒன்று கொடுக்கிறார். அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் எலிமினேஷனில் இருந்து இந்த வாரம் தப்பிக்கலாம் என்று கூறுகிறார்.

எனவே போட்டியாளர்கள் மும்முரமாக அந்த டாஸ்க்கை முடிக்க போராடுகிறார்கள்.

இதோ அந்த புரொமோ,

 

LATEST News

Trending News