சாப்பாட்டுப் பிரச்சினையால் கெப்டனை ரவுண்டு கட்டி அடிக்கும் போட்டியாளர்கள்: பாடாய் படுத்தும் SMALL BOSS வீட்டினர்.

சாப்பாட்டுப் பிரச்சினையால் கெப்டனை ரவுண்டு கட்டி அடிக்கும் போட்டியாளர்கள்: பாடாய் படுத்தும் SMALL BOSS வீட்டினர்.

சாப்பாடு பிரச்சினையால் மொத்த போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டின் கெப்டனான சரவண விக்ரமனிடம் புகார்களை கொட்டித் தீர்க்கும் காட்சிகள் ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.

கெப்டனை ரவுண்டு கட்டி அடிக்கும் போட்டியாளர்கள்

இந்தப் போட்டியில் யுகேந்திரன், பிரதீப் அண்டனி, அனன்யா ராவ், விணுஷா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, யுகேந்திரன், விசித்திரா, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, விஜய் வர்மா போன்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளர்.

இந்தப் போட்டியில் அனன்யா இந்த வாரம் வௌியேற்றப்பட்டார், பாவா செல்லதுரை உடல் நலக்குறைவால் அவரே வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கெப்டனை ரவுண்டு கட்டி அடிக்கும் போட்டியாளர்கள்பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார தலைவனாக சரவண விக்ரம் தேர்வாகி இருந்தார்.

கெப்டனை ரவுண்டு கட்டி அடிக்கும் போட்டியாளர்கள்

இந்நிலையில், இரண்டாக பிரிந்திருக்கும் வீட்டில் ஸ்மோல்பாஸ் வீட்டாளர்கள் தான் சமையல் செய்ய வேண்டும் ஆனால் அவர்கள் செய்யும் வேலைகளை திருத்தமாக செய்யாமல், அவர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் நடந்துக் கொள்வதாக கெப்டனான சரவண விக்ரமனை நடுவில் வைத்து மொத்தமாக அடுத்தடுத்த புகார்களை சொல்லி வருகிறார்கள்.  

LATEST News

Trending News

HOT GALLERIES