பற்றி எறியும் பிக் பாஸ் வீடு.. ஜோவிகா - பிரதீப் கடும் மோதல்.. ப்ரோமோ வீடியோ..!

பற்றி எறியும் பிக் பாஸ் வீடு.. ஜோவிகா - பிரதீப் கடும் மோதல்.. ப்ரோமோ வீடியோ..!

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சாப்பாடு சமைத்து கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர்.

இதனால் இரண்டு வீட்டிற்க்கும் இடையே கடும் மோதல் எற்படுகிறது. முதல் ப்ரோமோவிலேயே கடும் மோதல் இருந்த நிலையில், தற்போது இரண்டவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பற்றி எறியும் பிக் பாஸ் வீடு.. ஜோவிகா - பிரதீப் கடும் மோதல்.. ப்ரோமோ வீடியோ | Pradheep Jovika Fight In Bigg Boss

இதில், சாப்பட்டு விஷயத்தில் பிரதீப் மற்றும் ஜோவிகா இடையே வாக்குவாதம் சூடுபிடித்துவிட்டது.

அதற்காக என்னை அடிமை மாதிரி நடத்துவியா என பிரதீப் கேட்க, இதுதான் உன்னுடைய வேலை என கூறிய ஜோவிகா, அதன்பின் ‘வா டா போடா என்று பேச துவங்கிவிட்டனர்.

பற்றி எறியும் பிக் பாஸ் வீடு.. ஜோவிகா - பிரதீப் கடும் மோதல்.. ப்ரோமோ வீடியோ | Pradheep Jovika Fight In Bigg Boss

எல்லைமீறிய இந்த சண்டை எங்கு போய் முடியபோகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். இரண்டாவது ப்ரோமோ வீடியோ இதோ..

LATEST News

Trending News