Gold Starஐ வெல்ல கொடுக்கப்பட்ட டாஸ்க்... போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட 3 போட்டியாளர்கள்

Gold Starஐ வெல்ல கொடுக்கப்பட்ட டாஸ்க்... போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட 3 போட்டியாளர்கள்

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது.

இந்தப் போட்டியில் யுகேந்திரன், பிரதீப் அண்டனி, அனன்யா ராவ், விணுஷா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, யுகேந்திரன், விசித்திரா, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, விஜய் வர்மா போன்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளர்.

Gold Starஐ வெல்ல கொடுக்கப்பட்ட டாஸ்க்... போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட 3 போட்டியாளர்கள்இந்தப் போட்டியில் தற்போது அனன்யா, பாவா செல்லதுரை மற்றும் விஜய் வர்மா வெளியேறி இருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்த பிக்பாஸ் போட்டியில் 2 Gold Starகளை வெல்ல ஒரு டாஸ்க் நடத்தப்பட்டது. முதல் டாஸ்க்கின் முடிவில் யுகேந்திரன், மணி சந்திரா, பிரதீப் ஆகிய மூன்று போட்டியாளர்களும் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் அடுத்த சுற்றுக்களை தொடங்கிய காட்சிகள் இன்றைய முதல் ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.  

LATEST News

Trending News

HOT GALLERIES