இரண்டு போட்டியாளர்களை வெளியேற்றிய கமல்! உறுதியான தகவல்.. யார்னு பாருங்க!!

இரண்டு போட்டியாளர்களை வெளியேற்றிய கமல்! உறுதியான தகவல்.. யார்னு பாருங்க!!

பிக் பாஸ் 7ம் சீசனில் இந்த வாரம் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக ரசிகர்கள் கருதுகிறார்கள். அதற்கு காரணம் புதிதாக 5 வைல்டு கார்டு என்ட்ரி வர போகிறார்கள் என்பது தான்.

அது மட்டுமின்றி இந்த வாரம் டபுள் எலிமினேஷன் என்பதும் பரபரப்புக்கு காரணம். வெளியேறப்போவது யார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

இரண்டு போட்டியாளர்களை வெளியேற்றிய கமல்! உறுதியான தகவல்.. யார்னு பாருங்க | Bigg Boss 7 Tamil These 2 Contestants Eliminated

கமல்ஹாசன் யாரை எலிமினேட் செய்திருக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகிய இரண்டு பேர் தான் இந்த வாரம் பிக் பாஸில் இருந்து அனுப்பப்பட்டு இருக்கின்றனர்.  

இரண்டு போட்டியாளர்களை வெளியேற்றிய கமல்! உறுதியான தகவல்.. யார்னு பாருங்க | Bigg Boss 7 Tamil These 2 Contestants Eliminated

LATEST News

Trending News