வினுஷா உடம்பை வர்ணித்த நிக்ஷன்... அம்பலப்படுத்திய பிக்பாஸ்! அதிர்ச்சியில் பெண்கள்.

வினுஷா உடம்பை வர்ணித்த நிக்ஷன்... அம்பலப்படுத்திய பிக்பாஸ்! அதிர்ச்சியில் பெண்கள்

பிக் பாஸ் வீட்டில் நிக்ஷன் வினுஷாவின் உடம்பை வர்ணித்த விதத்தை பிக்பாஸ் அனைவர் முன்பாக அம்பலப்படுத்தியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் என 7 பேர் வெளியேறியுள்ளனர்.

கடந்த மாதம் 29ம் தேதி ஞாயிற்று கிழமை மீண்டும் 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் உள்ளே வந்துள்ளனர். பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது குறித்து அர்ச்சனா விசித்ரா இருவரும் சக போட்டியாளர்களிடம் சண்டைக்கு நிற்கின்றனர்.

வினுஷா உடம்பை வர்ணித்த நிக்ஷன்... அம்பலப்படுத்திய பிக்பாஸ்! அதிர்ச்சியில் பெண்கள் | Nixen Talk Vinush Body Structure Shock Contestantஇதனால் வீட்டில் தலைவராக இருக்கும் மாயா இருவரையும் தனது அதிகாரத்தை வைத்து பழி தீர்த்து வருகின்றார். அர்ச்சனா விசித்ரா இருவரின் செயல்பாடு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.   

இந்நிலையில் பிக் பாஸ் இன்று ஒரு ஷாக் கொடுத்துள்ளது. வினுஷாவை நிக்ஷன் அவரது உடம்பை வைத்து பேசியது முகம்சுழிக்க வைத்தது.

இது சக போட்டியாளர்களுக்கு தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அனைவருக்கும் தெரியும்படியாக அம்பலப்படுத்தியதோடு, இதற்கான காரணததையும் கூறுவதற்கு கொடுத்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES