மாயா ஒரு லெஸ்பியன்... அவரால் பிக்பாஸிலிருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா... பாடகி உடைத்த உண்மை.

மாயா ஒரு லெஸ்பியன்... அவரால் பிக்பாஸிலிருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா... பாடகி உடைத்த உண்மை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாயா ஒரு லெஸ்பியன் என்று பிரபல பின்னணி பாடகி சுசித்ரா கூறியுள்ளார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயா இந்த வாரம் சர்வாதிகார தலைவராக இருந்து வருவதுடன், பிடிக்காத போட்டியாளர்கள் மீது கடுமையாக பழி போட்டு வருகின்றார்.

இந்நிலையில் மாயாவின் உண்மை முகத்தை குறித்து பிரபல பின்னணி பாடகியும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சுசித்ரா பல உண்மைகளை கூறியுள்ளார்.

மாயா ஒரு லெஸ்பியன்... அவரால் பிக்பாஸிலிருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? பாடகி உடைத்த உண்மை | Bigg Boss Maya Lesbian Singer Suchitra Open Talk

அவர் கூறுகையில், உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் சினிமா தொழிலை சேர்ந்தவர்கள் தான்.. அதிலும் மாயா ஒரு லெஸ்பியன் என்று அனைவருக்கே தெரியும்.

கவுதம் மேனன் உதவியாளர் ஒருவருடன் வாழ்ந்து வந்தார். அந்த பெண்ணும் லெஸ்பியன் என்றும் தனது முன்னாள் கணவர் கூட மாயாவிற்கு உதவி செய்துள்ளார்.

மாயா ஒரு லெஸ்பியன்... அவரால் பிக்பாஸிலிருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? பாடகி உடைத்த உண்மை | Bigg Boss Maya Lesbian Singer Suchitra Open Talk

அவர் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால், மாயா அவரிடம் பெண்களுக்கான தனி தியேட்டர் ஆர்டிஸ்ட் குரூப் ஒன்றை உருவாக்கி நிதி திரட்டி ஆதரவு கோரியுள்ளார்.

மேலும் பலரிடமும் பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளார். தற்போது லெஸ்பியன் இல்லாத பூர்ணிமாவை கவர் செய்வதற்கு அவருடன் நெருங்கி பழகி வருவதாகவும், தான் விரும்பும் பெண்ணை வேறொருவர் நெருங்கி பழகுவதை விரும்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

மாயா ஒரு லெஸ்பியன்... அவரால் பிக்பாஸிலிருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? பாடகி உடைத்த உண்மை | Bigg Boss Maya Lesbian Singer Suchitra Open Talkதற்போது உள்ளே இருக்கும் பெண் போட்டியாளர்களின் பெற்றோர்கள் பயத்தில் இருப்பதாகவும், அதிலும் ஐஷுவின் குடும்பத்தினர் அதிக கஷ்டத்தில் இருக்கின்றனர் என்றும் ஐஷு அனைவரும் கீ கொடுத்து ஆடும் பொம்மையாக பார்த்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

LATEST News

Trending News