மகாநதி சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை- அவருக்கு பதில் நடிக்க வந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.

மகாநதி சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை- அவருக்கு பதில் நடிக்க வந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.

பிரவீன் பென்னட் விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் தொடர்களை இயக்கியவர். இவர் பாரதி கண்ணம்மா தொடரை முடித்த கையோடு மகாநதி தொடரை இயக்க ஆரம்பித்தார்.

இந்த தொடரில் நிறைய புதுமுக நடிகைகள் தான் நடித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் இப்போது மக்களிடம் நல்ல ரீச் பெற்றுவிட்டார்கள் என்றே கூறலாம். இந்த தொடர் அக்கா-தங்கைகளின் வாழ்க்கையை சுற்றி நடக்கிறது.

மகாநதி சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை- அவருக்கு பதில் நடிக்க வந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை | Mahanadhi Actress Quit Serialஇந்த தொடரில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் பிரதீபா என்பவர் நடித்து வந்தார், அவர் தற்போது தொடரில் இருந்து விலகிவிட்டார்.

அவருக்கு பதில் கங்காவாக பாக்கியலட்சுமி சீரியல் புகழ் திவ்யா கணேஷ் நடிக்க வந்துள்ளார். இன்று முதல் அவரது காட்சி தொடரில் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.

இதோ பாருங்கள்,

LATEST News

Trending News