வெளியேறிய போட்டியாளரின் மாஸ் எண்ட்ரி... அடித்து நொறுக்கப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள்.

வெளியேறிய போட்டியாளரின் மாஸ் எண்ட்ரி... அடித்து நொறுக்கப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர் விஜய் ஷர்மா உள்ளே வந்து அதிரடி காட்டியுள்ளார்.

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ என 10 பேர் வெளியேறியுள்ளனர்.

வெளியேறிய போட்டியாளரின் மாஸ் எண்ட்ரி... அடித்து நொறுக்கப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் | Bigg Boss Contestant Shock Vijay Varma Entryஇந்த வாரம் வைக்கப்பட்ட பூகம்பம் டாஸ்கில் தோல்வியடைந்த மூன்று பேர் வெளியேற உள்ள நிலையில், ஏற்கனவே வெளியே சென்ற போட்டியாளர்கள் உள்ளே வரவுள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது விஜய் ஷார்மா மாஸாக உள்ளே எண்ட்ரி கொடுத்ததுடன், உள்ளே இருக்கும் போட்டியாளர்களை அடித்து நொறுக்கியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES