கிழக்கு வாசல் சீரியல் புகழ் ரேஷ்மா முரளிதரன் அழகிய புகைப்படங்கள்.
சீரியல்கள் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர்கள் உள்ளார்கள். அப்படி ஜீ தமிழ் தொடரில் நடிக்க தொடங்கி இப்போது விஜய் டிவியில் கிழக்கு வாசல் என்ற தொடரில் நடித்து வருபவர் தான் நடிகை ரேஷ்மா.
அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ,









