சீரியல் நடிகை கண்மணி - சன் டிவி அஸ்வத் திருமணம்.. வைரலாகும் ஹல்தி கொண்டாட்ட ஸ்டில்கள்

சீரியல் நடிகை கண்மணி - சன் டிவி அஸ்வத் திருமணம்.. வைரலாகும் ஹல்தி கொண்டாட்ட ஸ்டில்கள்

பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருப்பவர் கண்மணி மனோகரன். அவர் சன் டிவி தொகுப்பாளர் அஸ்வத் உடன் காதலில் இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். அவர்கள் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்திருந்தது.

இதனை தொடர்ந்து கண்மணி - அஸ்வத் திருமண கொண்டாட்டம் தற்போது தொடங்கி இருக்கிறது.

கொண்டாட்டத்தின் தொடக்கமாக ஹல்தி விழா நடைபெற்று இருக்கிறது.

அதன் புகைப்படங்களை தற்போது கண்மணி வெளியிட்டு நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார். 

GalleryGalleryGalleryGalleryGallery

 

LATEST News

Trending News