GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்

GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்

இம்மார்டல்

ஜிவி பிரகாஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். இவர் இந்த வருடம் இசையமைத்த யூத், இருமுடி, ஹாப்பி ராஜ், விஸ்வநாத் & சன்ஸ் என பல படங்கள் ஹிட் அடித்துள்ளன.

இந்நிலையில் இவர் நடிப்பில் இந்த வாரம் இம்மார்டல் (Immortal) படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கயாடு நடித்துள்ளார். அதோடு ஒரு வித்தியாசமான கிரியேச்சர் இந்த படத்தில் இடம்பெற, இந்த ட்ரைலர் சமீபத்தில் வந்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

 

முதல் விமர்சனம்

இந்நிலையில் இப்படத்தை பார்த்த விநியோகஸ்தர் ஒருவர், இந்த வருடத்தின் மிகச்சிறந்த திரில்லர் படம் என பதிவு செய்துள்ளார்.

GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம் | Immortal Movie First Review

இதை பார்த்த எல்லோரும் இந்த படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளனர். கண்டிப்பாக ஜிவி இசை தாண்டி நடிப்பிலும் இந்த படம் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

LATEST News

Trending News

HOT GALLERIES