ஸ்பெயினில் டூபீஸ் ஆடையில் சுற்றும் நடிகை நோரா ஃபதேஹி..

ஸ்பெயினில் டூபீஸ் ஆடையில் சுற்றும் நடிகை நோரா ஃபதேஹி..

நோரா ஃபதேஹி

நடிகர் பிரபாஸ் நடித்த பாகுபலி படத்தின் மனோஹரி பாடலுக்கு கிளாமர் ஆட்டம் போட்டு பிரபலமானவ தான் நடிகை நோரா ஃபதேஹி. கனேடிய நடனக்கலைஞரும் நடிகையுமான நோரா, 1992ல் கனடாவின் மாண்ட்ரீலில் பிறந்தவர். இந்தியாவை பூர்வமாக கொண்ட நோரா, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இந்தியா வந்துள்ளார்.

நடன கலைஞராக அறியப்பட்டப்பின் ரோர்: டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பன்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்து பிரபலமானர்.

ஸ்பெயினில் டூபீஸ் ஆடையில் சுற்றும் நடிகை நோரா ஃபதேஹி.. | Nora Fatehi Spain Vocation Photos Post Viral

 

பாகுபலி படத்தில் மனோஹரி, டெம்பர் படத்தில் இட்டகே ரெச்சிபோடம், கிக் 2வில் இல் கிருகு கிக், ஷேர் படத்தில் நாபேரே பிங்கி, லோஃபர் படத்தில் நேப்பே தோச்சே போன்ற பாடல்களில் ஆட்டம் போட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

பின்னணி பாடகியாகவும் திகழும் நோரா, ஆல்பம் பாடல்களுக்கு கிளாமர் லுக்கில் ஆட்டம் போட்டும் வருகிறார். தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள நோரா, டூபீஸ் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES