மேலாடையில் ஒரு பக்கத்தை கழட்டி கண்பித்த ஸ்ரீரெட்டி..! - அந்த உணர்வு வந்தா இப்படித்தான் பண்ணுவாராம்..!

மேலாடையில் ஒரு பக்கத்தை கழட்டி கண்பித்த ஸ்ரீரெட்டி..! - அந்த உணர்வு வந்தா இப்படித்தான் பண்ணுவாராம்..!

பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாதவர் ஸ்ரீரெட்டி. இவரது நடிப்பில் இதுவரை ஒரு படம் கூட வெளியாகவில்லை. ஆனாலும் இந்தியா முழுக்க இவர் பிரபலம். படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியதை நம்பி பலருடன் படுக்கையை பகிர்ந்ததாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

தெலுங்கு, தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் தன்னை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தினார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கள் இயக்குநர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இயக்குநர்கள் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலமாக முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளையும் வம்பிழுத்து வருகிறார். குறிப்பாக தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷாலையும் வச்சு செய்து வருகிறார்.

தனக்கு ஆகாதவர்களை மிகவும் கொச்சையான வார்த்தைகளால் அவதூறாக பேசி வருகிறார்.இந்நிலையில் தனது கிளாமர் போட்டோ ஒன்றை ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவரது மேலாடையின் ஒருபக்கத்தை கழட்டி காண்பித்துள்ளார். அதற்கு நான் பர்ஃபெக்ட் இல்லை.. குறைந்தபட்சம் நான் போலியாக இல்லை.. என கேப்ஷன் கொடுத்துள்ளார்

மேலும், திடீர் என அந்த உணர்ச்சி வந்தால் என்ன பண்ணுவீங்க என்று கேட்ட ஆசாமி ஒருவருக்கு தன்னுடைய நடுவிரலை காட்டியபடி ஒரு புகைப்படத்தை அப்லோடியுள்ளார்.

LATEST News

Trending News