நான் கர்ப்பமானால் தான் அதை செய்வேன்!! நடிகை திரிஷா ஓபன் டாக்..

நான் கர்ப்பமானால் தான் அதை செய்வேன்!! நடிகை திரிஷா ஓபன் டாக்..

விஜய் - திரிஷா இருவரும் திருமணத்திற்கு ஜோடியாக வந்த விஷயம் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில், பல பிரபலங்கள் இதுகுறித்து விமர்சித்து பேசி வருகிறார்கள்.

நான் கர்ப்பமானால் தான் அதை செய்வேன்!! நடிகை திரிஷா ஓபன் டாக்.. | Viral Amid Vijay Controversy Trisha Old Interview

இதனையடுத்து திரிஷாவுக்கு 2015ல் நடந்த நிச்சயதார்த்தம் நின்று போனது பற்றி திரிஷா கூறிய காரணம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், திருமணம், விவாகரத்து, கர்ப்பம் போன்ற விஷயங்களை திரிஷா பகிர்ந்து கொண்ட கருத்துக்களும் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் திரிஷா அளித்த பேட்டியொன்றில், நான் திருமணம் செய்ய இருந்த நபர், சினிமாவில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

நான் கர்ப்பமானால் தான் அதை செய்வேன்!! நடிகை திரிஷா ஓபன் டாக்.. | Viral Amid Vijay Controversy Trisha Old Interview

ஆனால் நடிப்பை விட்டுவிடுவதற்கு பதிலாக, அந்த திருமணத்தையே நான் கைவிட்டேன். அதனால் தான் என் திருமணம் அப்போது நின்றுவிட்டது. நான் கர்ப்பமானால் மட்டுமே சினிமாவில் நடிப்பதை நிறுத்துவேன் என்று திரிஷா கூற்யது தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

LATEST News

Trending News