டவலுடன் போஸ்!! நடிகை கிரண் ரத்தோட்டின் கிளாமர் கிளிக்ஸ்..
நடிகை கிரண் தமிழ் சினிமாவில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் அதை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம் என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற லிஸ்டிற்கு வர முயற்சித்தார்.
ஆனால், அதன் பிறகு அவர் என்ன ஆனார் என பலருக்கும் தெரியவில்லை, தவறான படங்களின் தேர்வால் சினிமாவை விட்டே விலகும் நிலை உருவாகிவிட்டது என்று கிரண் கூறியிருந்தார்.
தற்போது வனிதா இயக்கி நடித்துள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் ஒரு ரோலில் நடித்திருக்கிறார். இதனையடுத்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
தலையில் ஒரு ரோஜா பூவை வைத்தபடி வெறும் டவலுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்திருக்கிறார்.