ஆடை அணியாமல்.. ஆற்றங்கரை ஓரம் அஞ்சலி.. திணறும் இண்டர்நெட்! வைரல் போட்டோஸ்!

ஆடை அணியாமல்.. ஆற்றங்கரை ஓரம் அஞ்சலி.. திணறும் இண்டர்நெட்! வைரல் போட்டோஸ்!

ராம் இயக்கத்தில் 2025 ஜூலை 4-ம் தேதி வெளியான ‘பறந்து போ’ திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு ஃபீல்-குட் காமெடி படமாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இதில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, மிதுல் ரியான் ஆகியோருடன், நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அஞ்சலி நடித்த ஒரு குறிப்பிட்ட காட்சி, இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆற்றங்கரை ஓரத்தில், ஈரமான பாவாடை மட்டும் அணிந்து, கவர்ச்சியாக தோற்றமளிக்கும் இந்தக் காட்சியின் புகைப்படங்கள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

‘பறந்து போ’ படம், பெற்றோர்-பிள்ளை உறவை நகைச்சுவையுடன் பேசும் கதைக்களத்தைக் கொண்டது. இதில் அஞ்சலி, ‘வனிதா’ என்ற பள்ளித் தோழி கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். 

ஆற்றங்கரை காட்சியில், அவரது இயல்பான அழகும், கவர்ச்சியான தோற்றமும் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. 

இணையத்தில் வைரலாகும் இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், “அஞ்சலியின் அழகை இன்ச் பை இன்ச்சாக ரசிக்க முடிகிறது” என்று புகழ்ந்து வருகின்றனர்.

சிலர், “90களின் கனவு கன்னியை மீண்டும் நினைவூட்டுகிறார்” என்று கருத்து தெரிவித்துள்ளனர். 

இயக்குநர் ராமின் இயல்பான கதை சொல்லும் பாணியும், அஞ்சலியின் கவர்ச்சியான நடிப்பும் இந்தக் காட்சியை மறக்க முடியாததாக மாற்றியுள்ளன.

இப்படம், குழந்தைகளுடன் பெற்றோரும் பார்க்க வேண்டிய படமாக விமர்சகர்களால் பாராட்டப்பட்டுள்ளது. 

LATEST News

Trending News