22 வயதிலேயே விவாகரத்து, மகாராஜா நடிகை சாச்சனா சகோதரி கொடுத்த ஷாக்

22 வயதிலேயே விவாகரத்து, மகாராஜா நடிகை சாச்சனா சகோதரி கொடுத்த ஷாக்

மகாராஜா படம் இதை அத்தனை சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது, அந்த அளவிற்கு உலகம் முழுவதும் சக்கை போடு போட்ட படம்.

இப்படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்தவர் சாச்சனா. இவர் இரட்டை சகோதரி என்பது எல்லோரும் அறிந்தது தான், இதுக்குறித்து சாச்சனா தான் கலந்துக்கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கூறியிருந்தார்.

22 வயதிலேயே விவாகரத்து, மகாராஜா நடிகை சாச்சனா சகோதரி கொடுத்த ஷாக் | Maharaja Sachana Sister Sadhana Announced Divorce

இந்நிலையை சாச்சனா சகோதரி சாதனா 22 வயதிலேயே தன் திருமண வாழ்க்கை குறித்து ஒரு ஷாக்கிங் தகவலை கூறியுள்ளார்.

அதில் 22 வயதில் இருவர் மன சம்மதத்தோட் தங்கள் திருமண வாழ்க்கையிலிருந்து வெளியேறி விவாகரத்து பெறவுள்ளதாக சாதனா தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News