ஒரு கட்டிலில் இரண்டு பேர் வேண்டும்.. ஆசையை அடக்காத நடிகை.. வீட்டு பணியாளர்களை டார்ச்சர் செய்றாராம்

ஒரு கட்டிலில் இரண்டு பேர் வேண்டும்.. ஆசையை அடக்காத நடிகை.. வீட்டு பணியாளர்களை டார்ச்சர் செய்றாராம்

வட மாநிலத்தை சேர்ந்த இந்த நடிகைக்கு தமிழ் சினிமாவில் முதல் படமே மெகா ஹிட்டானது. மெகா ஹிட்டானது மட்டுமின்றி அம்மணிக்கும் விருதுகளையும் வாங்கி கொடுத்தது. அடுத்தடுத்து படங்களில் நடித்த அவருக்கு ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைந்தன. இதனால் கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை சூடாக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கும் இவர்; வீட்டில் பணியாளர்களை டார்ச்சர் செய்ய ஆரம்பித்திருக்கிறாராம்.

கோலிவுட்டில் பெரும்பாலான நடிகைகள் வட மாநிலங்களிலிருந்து வந்து கோலோச்சியவர்கள். அவர்களை தமிழ்நாட்டு ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது வழக்கம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்த நடிகையும். அடிப்படையில் முரட்டுத்தனமான ஆளான இவருக்கு; அவரது குணத்தின்படியே முதல் படத்தில் கேரக்டர் கிடைத்தது. அதில் அசால்ட்டாக ஸ்கோர் செய்து அடித்து துவைத்து விருதுகளை அள்ளினார்.

முதல் படம் வெற்றியடைந்தால் சொல்லவா வேண்டும்; அடுத்தடுத்து வாய்ப்புகள் கொட்டும்தானே. அப்படித்தான் இவருக்கும் நடந்தது. கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்தி தனது திறமை, கவர்ச்சி காட்டினாலும்; ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. எனவே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடும் நிலைமைக்கெல்லாம் சென்றார்.

அப்படிப்பட்ட நிலைமையில்தான் டாப் நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எப்படியும் இந்தப் படம் ஹிட்டாகிவிடும்; அதனை வைத்து மீண்டும் மார்கெட்டை பிடித்துவிடலாம் என்றுதான் யோசித்திருந்தார். ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக ரிசல்ட் அமைந்தது. படம் சுமாரான வரவேற்பை பெற்றது. நடிகைக்கும் நினைத்தபடி வாய்ப்புகள் வந்து குவியவில்லை. இதனால் கொஞ்சம் அப்செட்டாகி கொஞ்சம் ரூட்டை மாற்றினார்.

அதன்படி தனது சோஷியல் மீடியாவில் வாரத்துக்கு ஒருமுறையாவது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றிவருகிறார். அதனைப் பார்த்து ரசிகர்களும் சூடு ஆகிறார்கள். ஆனால் என்ன வாய்ப்புதான் வரவில்லையாம். இது ஒருபக்கம் இருக்க அம்மணிக்கு உடல் தேவையும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டதாம். முதலில் ஒரு சினிமா பிரபலத்துடன் தொடர்பில் இருந்த அவர்; பாதியிலேயே கட் செய்துவிட்டாராம்.

இந்நிலையில் நடிகை பற்றி புதிய கிசுகிசு பரவியிருக்கிறது. அதாவது தனது வீட்டில் வேலை செய்பவர்களிடம் சென்று; தன்னுடைய தேவையை தீர்த்து வைத்தால்தான் சம்பளம் என்று கண்டிஷன் போட்டாராம். அவர்களும் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டு நடிகை சொல்வதை செய்கிறார்களாம். அனைத்துக்கும் மேலே ஒருவர் மட்டும் கூடாது இரண்டு பேர் வேண்டும் என்று பிடிவாதமாக நின்று; வேலையாட்களை டார்ச்சர் செய்து தன்னுடைய படுக்கைக்கு அழைத்துவிடுகிறாராம். மேலும் இதுபற்றி வெளியே வாயை திறந்தால் தனக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து ஒட்டுமொத்தமாக காலி செய்துவிடுவேன் என்றும் மிரட்டுகிறாராம். இதெல்லாம் எங்கே போய் முடியப்போகுதோ..

LATEST News

Trending News