21 வயதில் தாயான பிரபல நடிகை.. பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்
பொதுவாக சினிமா நடிகைகள் திருமணம், குழந்தை போன்ற விஷயங்களில் பெரிதாக ஈடுபாடு காட்டமாட்டார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்களது சினிமா வாழ்க்கை முடிந்து விடும் என்று எண்ணி தான்.
ஆனால், தற்போது ஒரு நடிகை தன்னுடைய 21 வயதில் பெண் குழந்தைக்கு தாயாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
அந்த நடிகை யார் தெரியுமா? 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' வெப் தொடரில் லெவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மில்லி பாபி பிரவுன் தான்.
மில்லி சில வருடங்களாக ஜேக் போங்கியோவி என்பவருடன் டேட்டிங் செய்து வந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் திருமணம் செய்து கொண்டார்.
மில்லிக்கு 20 வயது இருக்கும்போது திருமணம் நடந்தது. இந்நிலையில், தற்போது பெண் குழந்தை ஒன்றை மில்லி தத்தெடுத்துள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.