திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரோபோ ஷங்கர்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரோபோ ஷங்கர்

தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி பலருக்கும் வாழ்க்கை கொடுத்தது. 

அப்படி அந்நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் ரோபோ ஷங்கர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளில் பலவற்றில் பங்குபெற்று கலக்கியுள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வந்தவர் குணமாகி மீண்டும் கேமரா பக்கம் வந்தார்.

தற்போது திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாம், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரோபோ ஷங்கர் | Robo Shankar Admitted In Hospital

LATEST News

Trending News