விஜய்யை தொடர்ந்து 42 வயது நடிகருக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே.. புதிய படத்தின் அப்டேட்

விஜய்யை தொடர்ந்து 42 வயது நடிகருக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே.. புதிய படத்தின் அப்டேட்

பூஜா ஹெக்டே தற்போது தமிழில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனை ஹெச். வினோத் இயக்க கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறது.

விஜய்யை தொடர்ந்து 42 வயது நடிகருக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே.. புதிய படத்தின் அப்டேட் | Pooja Hegde Join Hands With Dhanushஇப்படத்தில் கயல் என்கிற கதாபாத்திரத்தில் பூஜா நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் ரிலீஸாக உள்ளது. இதை தவிர ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் காஞ்சனா 4 படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இந்த நிலையில், பூஜா ஹெக்டே நடிக்கவுள்ள புதிய தமிழ் திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படம் D55.

விஜய்யை தொடர்ந்து 42 வயது நடிகருக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே.. புதிய படத்தின் அப்டேட் | Pooja Hegde Join Hands With Dhanushஇப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கப்போவதாக தெரிவிக்கின்றனர். மேலும், சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளாராம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது.

LATEST News

Trending News