4 நாட்களில் காந்தா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

4 நாட்களில் காந்தா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

இயக்குநர் செல்வராஜ் செல்வமணி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் காந்தா.

1950களில் இருந்த தமிழ் சினிமாவை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியிருந்தனர். ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ போர்ஸ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

4 நாட்களில் காந்தா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Kaantha Movie 4 Days Box Office Collection

அனைவருடைய நடிப்பு பாராட்டப்பட்டாலும், படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும், பாக்ஸ் ஆபிஸிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், 4 நாட்களில் காந்தா படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

4 நாட்களில் காந்தா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Kaantha Movie 4 Days Box Office Collection

அதன்படி, காந்தா உலகளவில் 4 நாட்களில் ரூ. 28 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

LATEST News

Trending News