நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் பால்கனி போட்டோஷூட்!!

நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் பால்கனி போட்டோஷூட்!!

சின்னத்திரை சீரியல் நடிகையாக பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் பால்கனி போட்டோஷூட்!! | Actress Rachitha Mahalakshmi Recent Photoshoot

இதன்பின் தினேஷுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் போலீஸ் நிலையம் வரை சென்று பல பிரச்சனைகளை சந்தித்தார். அதன்பின் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

சமீபத்தில் ஃபயர் படத்தில் படுமோசமான படுக்கையறை காட்சியில் நடித்து சர்ச்சைக்குள்ளாகினார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, சமீபத்தில் கமிட்டாகி ஒரு படத்தின் பூஜையில் கலந்து கொண்டார்.

அப்போது அணிந்த சேலையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் ரச்சிதா.

LATEST News

Trending News